ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்பில் எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவின் உற்பத்தித்திறன் வளர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 2022-23 ஆம் ஆண்டில், 20 ஆண்டு சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 0.9 சதவீதமாகக்...













