திருகோணமலையில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நவராசா கோவண்ணன் மாவட்டத்தில் முதல்நிலை
2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் திருகோணமலை கல்வி வலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய 2300 மாணவர்களில் 293 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அத்துடன் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் நவராசா கோவண்ணன் 186 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலையை பெற்றுள்ளார்.
(Visited 20 times, 1 visits today)





