இத்தாலியில் புயல் தாக்கியதில் 7 பேர் உயிரிழப்பு
மத்திய இத்தாலியப் பகுதியான டஸ்கனியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து இதுவரை ஏழுபேர் உயிரிழந்த்துள்ளனர்.
டஸ்கனியில் சுமார் 300 பேர் தங்கள் வீடுகளை காலி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
பேரழிவு ஆரம்ப மதிப்பீடுகளின் அடிப்படையில் € 300 மில்லியன் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ ஆரம்ப 5 மில்லியன் யூரோக்களை இத்தாலிய அரசாங்கம்
ஒதுக்கியுள்ளது.
(Visited 6 times, 1 visits today)