இலங்கை

மஸ்கெலியாவில் 30 அடி பள்ளத்தில் பாய்து விபத்துக்குள்ளான கெப் வாகனம்!

மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் கெப் வண்டியொன்று பள்ளத்தில் விழுந்து விபத்க்குள்ளானதில்,  குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாமிமலை 3ஆம் மைல் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வண்டி 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் கெப் வாகனத்தின் சாரதி, 12 பெண்கள் மற்றும் 02 ஆண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)
See also  2025 ஏப்ரல் வரை எரிபொருள் தட்டுப்பாடு இல்லை - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content