பிரான்ஸில் 130 மில்லியன் யூரோவுக்கு அதிபதியான நபர்
பிரான்ஸில் 130 மில்லியன் யூரோ பணத் தொகைக்கான குலுக்கலில் நபர் ஒருவர் வெற்றியாளராகியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குலுக்களில் 9, 11, 13, 21, 32 எனும் ஐந்து இலக்கங்களும் 02,07 இலக்க நட்சத்திரங்களும் விழுந்துள்ளன.
இந்த அதிஷ்ட இலக்கங்கள் சரியாக யாருக்கு உரியது என La Française des Jeux சரிபார்த்தது.
குறித்த சரியான இலக்கங்கள் இரண்டு சரியான நட்சத்திரங்கள் பிரான்ஸ் நாட்டில் வாழும் ஒருவருக்கே பொருந்தி உள்ளது.
இதனால் ஜாக்பாட்டை பரிசாக 130 மில்லியன் யூரோ பணத்தை பிரான்ஸ் நாட்டவர் பெறப்போகிறார்.
இந்த செப்டம்பர் மாதத்தில் Euromillions ஜாக்பாட்டை வென்று இரண்டாவது நபர் இவர் ஆவார். முதலில் ஐம்பது வயது பெண்மணி ஒருவர் 109 மில்லியன் Eurosகளை வென்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 1 visits today)