இலங்கை

கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்ட ரயில் : தண்டவாளத்தை சீரமைப்பதில் இழுப்பறி!

கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயில் தடம் புரண்ட நிலையில், சேதமடைந்த தண்டவாளத்தை இன்று (27.09) சரிசெய்ய முடியாது என   ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் தடம் புரண்டதன் காரணமாக 1000க்கும் மேற்பட்ட கான்கிரீட் ஸ்லீப்பர்கள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

சேதமடைந்த அனைத்து ஸ்லீப்பர்களையும் மாற்ற வேண்டும் என்றும், இதை ஒரே நாளில் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளது.

எனவே, கடலோரக் கோட்டத்தில் ஒரே ஒரு வழித்தடம் மட்டுமே இயக்கப்படுவதால் பணிகள் தாமதமாகும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content