டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறமதி இன்று (19) சற்று உயர்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவுகளுக்கு அமைய, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை 297 ரூபாய் 53 சதமாக பதிவாகியுள்ள அதேவேளை விற்பனை விலை 315 ரூபாய் 12 சதமாக பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த வெள்ளியன்று அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை 300 ரூபாவாகவும், விற்பனை விலை 319 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)