உலகம்

ஜப்பானின் மக்கள் தொகை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி!

ஜப்பானின் மக்கள்தொகை கடந்த 05 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சுமார்  2.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளைச் செயல்படுத்திய போதிலும்,  மக்கள் தொகை வீழச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜப்பானின் மக்கள் தொகை கணக்கெடுப்பு 05 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது. இதன்படி, 2020 இல் இருந்த மக்கள் தொகையை விட 2025-ல் 123 மில்லியனாகக் குறைந்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா ( Minoru Kihara), குறைந்து வரும் மக்கள்தொகையின் சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியில், “பல்வேறு நடவடிக்கைகளை விரிவாக ஊக்குவிப்பதாக” குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!