ஐரோப்பா

இங்கிலாந்தில் வெப்ப உயர்வால் அதிகரிக்கும் மரணங்கள்! சிறுவன் உயிரிழப்பு!

இங்கிலாந்தில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக நீர் நிலைகளில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படவில்லை என்றும், இதுகுறித்த அறிக்கை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்படும் என்றும் ஸ்காட்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமை, கிழக்கு மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளுக்கு வெப்பநிலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்நிலைமையானது நீர் தொடர்பான மரணங்கள் அதிகரிக்க ஏதுவாக அமைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!