உலகம்

கச்சா எண்ணெயின்  விலை 06 சதவீதத்தால் உயர்வு!

கடந்த 24 மணிநேரத்தில் மத்தியக் கிழக்கில் நடத்தப்பட்ட உச்சக்கட்ட தாக்குகுதல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 6 சதவீதத்தால் உயர்ந்துள்ளது.

இதன்படி பிரண்ட் கச்சா எண்ணெயின்  விலை பீப்பாய்க்கு $6.79 அல்லது 6.3 சதவீதம் உயர்ந்து $114.96 ஆக பதிவாகியுள்ளது.

அதேபோல் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை $4.23 அல்லது 4.2 சதவீதம் உயர்ந்து $106.17 ஆக பதிவாகியுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!