உலகம்

ஓக்லஹோமாவில் விருந்து நிகழ்வொன்றில் துப்பாக்கிச்சூடு – பலர் படுகாயம்!

ஓக்லஹோமாவின் (Oklahoma) ஆர்கேடியா (Arcadia) ஏரிக்கு அருகில் நேற்று  நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“இளைஞர்கள்” கலந்துகொண்ட விருந்து நிகழ்வொன்றிலேயே மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

முகமூடி அணித்த  இரண்டு நபர்கள்” துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆனால் இதுவரை எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை.

காயமடைந்தவர்கள் ஓக்லஹோமா சிட்டி மற்றும் எட்மண்டில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதற்காக,   கேமராக்களின் காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பொதுமக்களுக்குத் தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!