டெல்லி, பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை!
IPL 2026 தொடரில் இன்று (27) நடைபெறும் 39 ஆவது லீக் ஆட்டத்தில் Delhi Capitals
மற்றும் Royal Challengers Bengaluru ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
RCB அணி IPL 2026 தொடரில் 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
அத்துடன், 5 போட்டிகளில் விளையாடியுள்ள Royal Challengers Bengaluru அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் அவ்வணி 7 ஆவது இடத்தில் உள்ளது.





