ஐரோப்பா

யூரோ மண்டலத்தில் முன்னேறிய கிரீஸ் – இத்தாலிக்கு பின்னடைவு!

கிரீஸின் கடன் சுமை இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

அந்நாடானது கடன் சுமையில் இருந்து விடுப்பட்டு  யூரோ மண்டலத்தில் அதிகக் கடன் சுமை கொண்ட நாடு என்ற பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனக்  கணிக்கப்பட்டுள்ளது.

2025-ல் 145.9% ஆக இருந்த கிரீஸின் கடன், இந்த ஆண்டு   சுமார் 137% ஆகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, இத்தாலி தனது கடன் சுமையை 137.1 சதவீதத்தில் இருந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் 138.6 வீதமாக உயர்த்தும் எனக்  எதிர்பார்க்கப்படுகிறது.

கிரீஸின் பொருளாதாரம் சீராக வளர்ந்து வரும் வேளையில், இத்தாலியின் பொருளாதாரம் மீண்டும் யூரோ மண்டலத்தின் மிகவும் மந்தமான செயல்திறன் கொண்ட நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்