உலகம்

எந்த சமரசமும் செய்ய மாட்டோம் – ஈரான் திட்டவட்டம்!

அமெரிக்காவின் புதிய முன்மொழிவுகளை பரிசீலித்து வரும் அதேவேளை பேச்சுவார்த்தைகளில் சமரசம் இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர வழிமுறை இருந்தபோதிலும், தனது நிலைப்பாடு உறுதியாக இருப்பதாக ஈரான் வலியுறுத்தியுள்ளது.

தனது பேச்சுவார்த்தைக் குழு “சிறிதளவு சமரசம், பின்வாங்கல் அல்லது மென்மை காட்டாது என்றும்,   தேசத்தின் நலன்களைத் தனது முழு பலத்துடன் பாதுகாக்கும்” என்றும் வலியுறுத்தியுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!