உலகம் செய்தி

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்துமாறு வலியுறுத்தி New York நகரில் போராட்டம்: பலர் கைது!

இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவி உடன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி நியூயார் New York நகரில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செனட்டர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் திரண்ட எதிர்ப்பாளர்கள், காசா மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு முழக்கமிட்டனர்.

திங்கட்கிழமை நடைபெற்ற மேற்படி போராட்டத்தில் செல்சி மேனிங் போன்ற முக்கிய நபர்கள் கலந்துகொண்ட நிலையில், சுமார் 93 தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலுக்கான ஆயத விற்பனை நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!