உலகம் செய்தி

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க சொத்துகள் அழிக்கப்படும்: ஈரான் சபதம்!

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க சொத்துகள் அழிக்கப்படும் என்று ஈரான் இராணுவம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஈரானின் உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தினால், அதற்குப் பதிலடியாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தொடர்புள்ள எரிசக்தி மற்றும் பொருளாதார மையங்களை இலக்கு வைக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள நாடுகள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க அமெரிக்கப் படைகளை வெளியேற்ற வேண்டும் என்று ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஈரானின் முக்கியப் பாலத்தை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்துள்ள நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!