IPL – இன்றைய ஆட்டம் தொடர்பான அறிவித்தல்!
IPL தொடரில் இன்று (31) Lucknow Super Giants – Delhi Capitals அணிகள் மோதுகின்றன.
இந்திய நேரப்படி போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்குகிறது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி அக்சர் படேல் தலைமையில் போட்டியில் பங்கேற்கின்றது.





