செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் அதிமுக அடிமை ஆட்சி அமைய கூடாது – உதயநிதி

தமிழகத்தில் அதிமுக அடிமை ஆட்சி அமைய கூடாது என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 8,000 ரூபா பெறுமதியான கூப்பன் வழங்கப்படும் என்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

அதில் வீட்டுக்கு தேவையான இலத்திரனியல் சாதனங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!