விளையாட்டு

Mumbai Indians 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

IPL- 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians
அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற முப்பை அணி தலைவர் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய Kolkata Knight Riders அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

221 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, 19.1 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!