உலகம் செய்தி

ஈரான்மீதான இராணுவ நடவடிக்கை வெற்றியை நோக்கி!

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் பெரும் வெற்றியை ஈட்டி வருகின்றது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

Miami இல் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பொருளாதாரத் தடைகளால் ஈரான் ஏற்கனவே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் தற்போது அமைதி உடன்படிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு போரில் சவூதி அரேபியா வழங்கிய வலுவான ஆதரவைப் பாராட்டிய ட்ரம்ப், நேட்டோ நாடுகளின் பங்களிப்பு திருப்திகரமாக இல்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!