பொழுதுபோக்கு

மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சூரி!

நடிகர் சூரி நடிக்கும் புதிய படத்தின் Poster வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

`கொட்டுக்காளி’, `விடுதலை’, `மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகின்றார்.

`இன்று நேற்று நாளை’ மற்றும் `அயலான்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Mahi

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!