இந்தியா செய்தி

இந்தியா, இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்தியா India மற்றும் இஸ்ரேல் Israel ஆகிய நாடுகளுக்கிடையில் 17 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இரு நாடுகளினதும் பிரதமர்கள் முன்னிலையிலேயே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து மோடியும், நெதன்யாகுவும் இரு தரப்பு சந்திப்பின்போது தீவிரமாக ஆராய்ந்தனர்.

அதன்பின்னரே வேளாண்மை தொழில் நுட்பங்கள், செயற்கைக் கோள் தரவுகள், யுபிஐ பணப் பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதேவேளை, இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கை சந்தித்து, இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!