விளையாட்டு

மே.தீவுகள், தென்னாபிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை!

T-20 உலகக்கிண்ண தொடரில் இன்று (26) நடைபெறும் போட்டியில் தென்னாபிரிக்கா South Africa மற்றும் மேற்கிந்திய தீவுகள் West Indies அணிகள் மோதுகின்றன.

அகமதாபாத்தில் Ahmedabad இன்று மாலை 3 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு சாதகமான நிலை ஏற்படும்.

சூப்பர் 8 சுற்றில் இரு அணிகளுமே தாம் எதிர்கொண்ட முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளன.

தென்னாபிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தியது. மேற்கிந்திய தீவுகளிடம் சிம்பாப்வே அணி மண்டியிட்டது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!