அறிவியல் & தொழில்நுட்பம்

அமெரிக்காவில் முடங்கிய YouTube – இலட்சக்கணக்கானோர் முறைப்பாடு!

அமெரிக்காவில் YouTube  செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 320,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் இது தொடர்பில் முறைப்பாடு அளித்ததாக  செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான Downdetector.com தெரிவித்துள்ளது.

டவுன்டெக்டரின் (Downdetector) கூற்றுப்படி, ET நேரப்படி இரவு 8.18 மணி  முதல், சமூக ஊடக தளத்தில் 321,958 பேர் சிக்கல்களைப் முறைப்பாடு அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூப் டிவி வலைத்தளத்தில் 8,923 சிக்கல் அறிக்கைகளையும், கூகிள் 2,694 அறிக்கைகளையும் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!