ஐரோப்பா

ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்க பரிசீலினை!

ரஷ்யா மீது கூடுதல்  தடைகளை விதிக்க பிரித்தானியாவும், நட்பு நாடுகளும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணத்தில் உள்ள சர்சையை தொடர்ந்து இந்த தகவல் கசிந்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட  பிரித்தானியா வெளியுறவுத் துறை செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper), ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் விதமாக, அதிகரித்த தடைகள் உட்பட ஒருங்கிணைந்த நடவடிக்கையை இங்கிலாந்து பரிசீலித்து வருவதாக  தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஆட்சியின் மீது அழுத்தத்தைத் தக்கவைக்க ஐரோப்பிய மற்றும் உலகளாவிய நட்பு நாடுகளுடன் சர்வதேச கூட்டாண்மைகளின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்துள்ளார்.

 தொடர்புடைய செய்தி

அலெக்ஸி நவல்னியின் மரணத்தில் திருப்பம் – தவளைகளில் இருந்து பெறப்பட்ட கொடிய விஷம்!

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!