உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை – அமெரிக்க அதிகாரிகளை சந்திக்கும் இஸ்ரேல்!

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேல் பிரதமரும் வரும் புதன்கிழமை வொஷிங்டனில் சந்திப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஓமானின் மஸ்கட்டில்  அணுசக்தி பேச்சுவார்த்தைகளை  நடத்தியிருந்தனர். இதன்போது அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைகள் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் யுரேனியம் செறிவூட்டலை ஈரான் தனது உரிமையாக கருதுகிறது. பேச்சுவார்த்தைகளில் இந்த விடயத்தில் சமரசம் செய்யாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கட்டுப்படுத்துவது மற்றும் ஈரானிய அரசுக்கான ஆதரவை நிறுத்துவது தொடர்பில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்க அதிகாரிகளை இஸ்ரேல் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!