ஐரோப்பா

அடுத்த தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுமா சீர்திருத்த UK கட்சி?

பிரிட்டனை ஆட்சி செய்ய தனது கட்சி பாதி அளவே தயார் நிலையில் உள்ளது என்பதை சீர்திருத்த UK கட்சி தலைவர் நிகல் ஃபராஜ் (Nigel Farage) ஒப்புக்கொண்டுள்ளார்.

பிபிசியின் ஆட்சி செய்ய தயாரா என்ற ஆவணப்படத்திற்கு கருத்து வெளியிட்ட அவர், சாத்தியமான பொதுத் தேர்தலுக்கு கட்சியின் தயார்நிலை பற்றி விளக்கமளிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், பிரித்தானிய அரசியலின் மைய-வலதுசாரிகள் சீர்திருத்தத்தைச் சுற்றி ஒன்றுபடுவதால், சீர்திருத்த UK இல் சேர்ந்துள்ள கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து விலகியவர்கள் “தங்கள் சொந்தக் கட்சியால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை , பிரிட்டன் மக்களில் கால் பகுதியினர் மட்டுமே நிகல் ஃபராஜின் (Nigel Farage) அரசாங்கத்தை விரும்புவதாகவும், 58 சதவீதமானோர் உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!