புகைப்பட தொகுப்பு

திருமணத்திற்குப் பிறகும் குறையாத க்ளாமர் – பிரணிதா சுபாஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையான பிரணிதா சுபாஷ்.

இவர் தமிழில் வெளிவந்த சகுனி, மாஸு என்கிற மாசிலாமணி போன்ற திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.

2021 ஆம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண் இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரணிதா சுபாஷ், தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை
பகிர்ந்துள்ளார்.

 

 

Sainth

About Author

error: Content is protected !!