நோர்வே அரச குடும்பத்தின் வாரிசைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
நோர்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மரிட்டினின் இரண்டாவது மகன் மரியஸ் போர்க் ஹோய்பி (Marius Borg Høiby) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் பிற வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றங்கள் மீண்டும் நடக்க வாய்ப்புள்ளதாகக் கருதி, அவரை நான்கு வாரங்களுக்குச் சிறையில் வைக்க ஓஸ்லோ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
விசாரணைக்கு வரும் நோர்வே இளவரசர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்!





