அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதி பதவியை குறிவைக்கிறாரா நிமல்?

“ ஜனாதிபதி பதவிக்கு வரவேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை. கட்சியை கட்டியெழுப்ப அனைவரும் பாடுபட வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் SLFP தலைவர் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா Nimal Siripala de Silva தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியென்பது பழமையான – பலம்பொருந்திய கட்சியாகும். அக்கட்சியைக் கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டும்.

கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். முதலில் கட்சிக்குள் வாருங்கள், பிறகு பதவி பற்றி சிந்திக்கலாம்.

அரசியலில் நான் ஓரே தடவையில் மேல் நோக்கி வரவில்லை. அது அமைதியாக நடந்தது. எனினும், எனக்கு ஜனாதிபதி கனவு இல்லை. கட்சியை கட்டியெழுப்புவதே இலக்காகும்.” -என்றார் நிமல் சிறிபாலடி சில்வா.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!