உலகம்

ஆஸ்திரேலியாவில் 11 குழாய் குண்டுகள் கண்டுப்பிடிப்பு – புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை!

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் (Canberra) 11 குழாய் குண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த குழாய் குண்டுகள் கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில்  பெல்கோனனில் (Belconnen)  உள்ள ஜின்னிண்டெரா (Ginninderra) ஏரிக்கு அருகில்  கண்டறியப்பட்டுள்ளது.

சில குண்டுகள் கண்டுப்பிடிக்கப்படுவதற்கு முன்னதாகவே வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனையவை சிறப்பு வெடிகுண்டு அகற்றும் குழுக்களால்  செயலிழக்க  செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், புலனாய்வாளர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்