இலங்கை செய்தி

கொழும்புக்கு நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தமது ஊர்களுக்குச் சென்ற மக்கள் கொழும்புக்கு மீள திரும்புவதற்காக நாளை (28) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்படி, கொழும்புக்கு செல்லும் மக்களுக்காக மேலதிக நீண்ட தூர சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக
இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பல மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு செல்லும் மக்களுக்காக பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்
இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை எக்ஸ்பிரஸ் தொடருந்து நாளை (28) இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை மறுதினம் (29) அதிகாலை 05 மணிக்கு மாத்தறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு விசேட ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே
திணைக்களம் தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!