பொழுதுபோக்கு

அதர்வாவின் DNA திரைப்படம் 7 நாட்களில் செய்த வசூல்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக DNA அமைந்துள்ளது.

மான்ஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குநராக மாறிய, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து நிமிஷா சஜயன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்திருந்தனர்.

கடந்த வாரம் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாக அதர்வாவிடம் இருந்து இப்படி ஒரு படத்தைதான் எதிர்பார்த்திருந்தோம் என ரசிகர்கள் படத்தை அனைவரும் பாராட்டினார்கள்.

சிறந்த வரவேற்பை பெற்றுள்ள DNA திரைப்படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 4.6 கோடி வசூல் செய்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content