வட அமெரிக்கா

கனடாவின் அல்பர்ட்டா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் அல்பர்ட்டா மாகாண மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாகாண மக்கள் முடிந்தளவு பொது வெளியில் உலவித் திரிவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவுகை காணப்படுவதனால், வளி பாரியளவில் மாசடைந்துள்ளது.

அல்பர்ட்டாவின் எட்மோன்டன் மற்றும் கல்கரி ஆகிய நகரங்களின் வளியின் தரம் மோசமாக காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளின் காற்றின் தரம் குறைவாக காணப்புடுவதனால் மக்கள் நோய்வாய்ப்படும் சாத்தியங்கள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், சுவாசப் பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் இவ்வாறு ஆபத்துக்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எட்மோன்டன் நகரம் புகைமண்டலமாக காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)
See also  கனடாவில் தமிழர் பகுதியில் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் ; கோரிக்கை விடுத்துள்ள பொலிஸார்
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content