பெரும் லாபத்தை சம்பாதித்து அதானி குழுமம்
பல்வேறு குற்றச்சாட்டுகளால் பின்னடைவைச் சந்தித்த இந்தியாவின் அதானி குழுமம் மீண்டும் சாதனை லாபத்தை எட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், அதானி குழுமத்தின் அங்கமான அதானி எண்டர்பிரைசஸ் 7.22 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் இதன் வருமானம் 3.04 பில்லியன் ரூபாவாக இருந்ததால் நிறுவனத்தின் லாபம் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
(Visited 5 times, 1 visits today)