LTTE அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இது ஜூலை 26 முதல் அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் எனக் குறுப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகிறது.
(Visited 7 times, 1 visits today)