ரஷ்ய வீரர்களுக்கு விஷம் கலந்த பழங்களை கொடுத்த உக்ரைன் எதிர்ப்பு போராளிகள்!

உக்ரேனிய எதிர்ப்புப் போராளிகள் தர்பூசணிகளில் விஷம் வைத்து குறைந்தது 12 ரஷ்ய வீரர்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் குறித்த பழத்தை உட்கொண்ட சுமார் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரமான மரியுபோலில் உள்ள துருப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்பு தொடங்கிய காலத்திலிருந்தே எதிர்ப்புப் போராளிகள் நாசவேலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 63 times, 1 visits today)