வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் விரைவில் – ஜோ பைடன் நம்பிக்கை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை விரைவில் தொடங்க இருப்பதாக ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் தான் போட்டியில் இருந்து விலகப்போவதில்லை என்றும் ஜோ பைடன் தெரிவித்தார்.

கோவிட் தொற்று காரணமாக தம்மை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள அவர், அடுத்த வாரம் முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரசாரத்தின்போது, டிரம்ப்பின் திட்டங்களை அம்பலப்படுத்துவதுடன், தனது அரசின் சாதனைகளையும், அமெரிக்கா குறித்த பார்வையையும் எடுத்துரைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்