பொழுதுபோக்கு

மார்டன் உடையில் ஜோதிகா… கூடவே சூர்யா! இப்படி மாறிட்டாங்களே

நடிகை ஜோதிகா மும்பையில் வசிப்பது குறித்து பல செய்திகள் உலாவருகின்றது.

குழந்தைகளின் படிப்பிற்காக சென்னையை விட்டு தற்போது மும்பையில் வசித்து வரும் ஜோதிகா குறித்து பல கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

சூர்யா பல கோடி மதிப்பில் மும்பையில் ஒரு வீடு வாங்கினார். ஆனால் இப்பொழுது ஜோதிகா சென்னைக்கு வந்தாலும், சூரியா குடும்பத்தினருடன் தங்குவதில்லையாம்.

தனியாக ரூம் எடுத்து அங்கு தங்கிவிட்டு தான் செல்கின்றாராம். இன்று வரை சூர்யா, ஜோதிகா சிறந்த ஜோடிகளாக இருக்கும் நிலையில், மாமனார் வீட்டில் மட்டும் ஏன் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகின்றது.

சென்னைக்கு வந்தால் ஏன் ஹொட்டலில் தங்குகின்றார் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஜோதிகா மீண்டும் பாலிவூட் பக்கம் சென்றுள்ளார். இதனால் அந்த கலாச்சாரத்திற்கே மாறிவிட்டார் போலும்.

இவர் மிகவும் பேஷனாக பேன்ட் மற்று் கோர்ட் போட்டுக்கொண்டு சூர்யாவுடன் நிகழ்வு ஒன்றுக்கு செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.

பாலிவூட் பக்கம் சூர்யாவை விட ஜோதிகாவுக்குத்தான் மவுசு அதிகம். இதனால் இவகளை ஊகவியலாளர்கள் சூழ்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!