ஈழத்து மயில் ஜனனி இந்தியா வருது… பார்க்க ரெடியா மக்களே?

இலங்கையைச் சேர்ந்த பெண்ணான ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ஜனனி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதும் ஆர்மி அமைத்து ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.
தற்போதும் ஜனனி புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கர்கள் இவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஜனனி இந்தியாவில் கைத்தொலைபேசி கடை திறப்பு வழாவுக்கு செல்ல உள்ளார்.
இதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 23 times, 1 visits today)