ஐரோப்பா

பிரித்தானியாவின் சொகுசு விடுதியின் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகர மையத்தில் உள்ள விடுதியின் குளியறையில் துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

£3 மில்லியன் மதிப்பிலான குறித்த விடுதியில் ஊழியர் ஒருவர் அதனை கண்டுப்பிடித்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஹார்ட்மேன் பவுல்வர்டில் அமைந்துள்ள உணவகத்தில் இருந்த தொழிலாளர்கள், இந்த கண்டுபிடிப்பால் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் துப்பாக்கியை கைப்பற்றியதுடன், அதனுடன் இருந்த போதைப்பொருளையும் கைப்பற்றி விசாரணைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்