செய்தி வட அமெரிக்கா

பிரபல அமெரிக்க நடிகர் ஜோனி வெக்டர் சுட்டுக் கொலை

பிரபல அமெரிக்க நடிகர் ஜோனி வெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை (25) லாஸ் ஏஞ்சல்ஸ் வீதியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரின் ஒரு பகுதியை அகற்ற முற்பட்ட குழுவினரை தடுக்க ஜோனி வெக்டர் சென்றுள்ளார்.

அவர்களில் ஒருவர் வெக்டரை சுட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்கும் போது 37 வயதாக இருந்த ஜோனி வெக்டர், “ஜெனரல் ஹாஸ்பிடல்” என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content