முதன் முறையாக இலியானா வெளியிட்ட புகைப்படம்…..
சிம்ரனுக்கு பிறகு இடுப்பழகி என்று செல்லமாக கூறப்படும் நடிகை இலியானா கேடி படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
அவர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்திலும் நடித்து இருப்பார்.
இலியானா திருமணத்திற்கு முன்பே கர்பத்தை அறிவித்த நிலையில் அவரது காதலர் யார் என நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் காதலர் போட்டோவை வெளியிட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
இலியானாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவருக்கு கோவா பீனிக்ஸ் டோலன் என பெயரிட்டு இருக்கிறார்.
தற்போது இலியானா தனது கணவர் மற்றும் குழந்தை இருவரது போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார்

(Visited 22 times, 1 visits today)





