இலங்கை

பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

சமீபத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடித்து, பெண்ணை கடுமையாக காயப்படுத்திய சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

ஹோமாகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சுமார் 5 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் ஏனைய சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன, சந்தேக நபரின் அடையாளம் அல்லது இருப்பிடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0776976433, 0777921582 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்