இலங்கையில் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கையின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என முன்னுரைக்கப்பட்டிருந்த நிலையில், பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி இன்று (27.03) மதியம் 1.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் அம்பர் நிறத்துடன் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய […]













