அதிக ஈகோ உள்ளவரா நீங்கள்? – அறிந்திருக்க வேண்டியவை
தன்முனைப்பு (ஈகோ) இல்லாத மனிதனைக் காண்பது அரிது. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதரும் சுயநலம் மிக்கவர்தான். வாழ்வில் முன்னேற வேண்டும், தன் இலக்குகளை அடைய வேண்டும் என ஒரு மனிதன் சிந்தித்து செயல்படுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தன்னைப் போல யாருமில்லை, தான் மட்டுமே முன்னேற வேண்டும் என்று நினைக்கும்போதுதான் அங்கே ஈகோ தலைகாட்டி அவனுக்கு அழிவைத் தருகிறது. ‘நான் சொல்வதுதான் சரி, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று ஒருவர் எண்ணும் போதும் […]













