இலங்கை

மலையகத்தில் 100 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி!!

கட்டுநாயக்காவில் இருந்த லிந்துல நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியான்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள கரோலினா எஸ்டேட் பகுதியில் இவ்விபத்து நேர்ந்ததாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக வட்டவல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்