அறிந்திருக்க வேண்டியவை செய்தி

ஒலிம்பிக் விளையாட்டுகளில் மிக அதிகப் பதக்கங்களை வென்ற நாடு

பிரான்ஸில் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் மிக அதிகப் பதக்கங்களை வென்ற நாடாக அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது.

அது மொத்தம் 126 பதக்கங்களை வென்றுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நேற்று நிறைவுக்கு வந்தன.

நிறைவு விழா சிறப்பாக நடந்தேறியது.

போட்டியில் ஆக அதிகத் தங்கப் பதக்கங்களை வென்ற 5 நாடுகள்…

1. அமெரிக்கா
தங்கம்: 40

2. சீனா
தங்கம்: 40

3. ஜப்பான்
தங்கம்: 20

4. ஆஸ்திரேலியா
தங்கம்: 18

5. பிரான்ஸ்
தங்கம்: 16

போட்டியில் ஆக அதிகப் பதக்கங்களை (மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில்) வென்ற 5 நாடுகள்…

1. அமெரிக்கா
மொத்தம்: 126
தங்கம்: 40
வெள்ளி: 44
வெண்கலம்: 42

2. சீனா
மொத்தம்: 91
தங்கம்: 40
வெள்ளி: 27
வெண்கலம்: 24

3. பிரிட்டன்
மொத்தம்: 65
தங்கம்: 14
வெள்ளி: 22
வெண்கலம்: 29

4. பிரான்ஸ்
மொத்தம்: 64
தங்கம்: 16
வெள்ளி: 26
வெண்கலம்: 22

5. ஆஸ்திரேலியா
மொத்தம்: 53
தங்கம்: 18
வெள்ளி: 19
வெண்கலம்: 16

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!