மெக்சிகோவில் கைதான பெண்ணால் சிக்கிய மிகப்பெரிய கடத்தல் கும்பல்
வடக்கு மெக்சிகோவில் குழந்தைகள் மற்றும் உறுப்புகளை விற்பனை செய்வதில் ஈடுபட்ட ‘லா டயாப்லா’ என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், பெரிய அளவிலான கடத்தல் நடவடிக்கை வெளிப்பட்டுள்ளது. அமெரிக்க-மெக்சிகன் கூட்டு நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டார். மார்த்தா அலிசியா மெண்டஸ் அகுய்லர் என்ற இந்த கடத்தல்காரர், மெக்சிகோவில் உள்ள ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்லின் உறுப்பினர். ஏழை, கர்ப்பிணிப் பெண்களை தொலைதூர கிராமங்களுக்கு அழைத்துச் சென்று, சட்டவிரோத சிசேரியன் செய்து, குழந்தைகளை எடுத்துச் சென்று கொல்பவராக […]













