WhatsAppஇல் இனி மொழி தடை இல்லை
வாட்ஸ்அப் தனது பயனர்களின் வசதிக்காக புதிய மற்றும் பயனுள்ள அம்சங்களை அறிமுகப்படுத்துவதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. உலகெங்கிலும் பல பில்லியன் மக்கள் வாட்ஸ்அப்-பைப் பயன்படுத்தி வரும் நிலையில், மொழி மற்றும் கலாசாரத் தடைகளை நீக்கும் நோக்கில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், கடந்த வியாழக்கிழமை அன்று, உடனுக்குடன் செய்திகளை மொழிபெயர்க்கும் (Live Translate) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஒரு பயனர் வேறு மொழியில் வரும் செய்தியை எளிதாக மொழிபெயர்த்துப் புரிந்துகொள்ள முடியும். இந்த வசதியை […]













